ஜனாதிபதித் தேர்தல்களிலான தபால் மூல வாக்களிப்பு

Untitled3
  படம்: 1982ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரையான காலத்தில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல்களில் அளிக்கப்பட்ட தபால் மூல  வாக்குகளின் எண்ணிக்கையால் மாவட்டங்கள் நிழல் படுத்தப்பட்டுள்ளன. தபால் மூல வாக்களிப்பிலான சந்தேகத்துக்கிடமான அதிகரிப்பு 1982ம் ஆண்டுக்கும் 2015ம் ஆண்டுக்கும் இடையில் சனத்தொகையானது வெறும் மூன்றிலொரு பங்கால் (20.5 மில்லியன்களுக்கு)  அதிகரிக்கும் போது இக்காலப்பகுதியில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல்களில் அளிக்கப்பட்ட தபால் மூல...
Read More..

ஊடக வெளியீடு

வாக்காளர் செய்முறை என்பது‚ ஜனநாயக செய்முறையின் உயர்வான மற்றும் அவசியமான பகுதியாகும். ஆகையால் தேர்தல் என்பதனை ஜனநாயகத்தின் அடையாளமாக ஆலோசிக்க முடியும். முக்கியமாக தேர்தல்கள் நியாயமானதாக இருக்கும் போது அவை ஜனநாயகத்திற்கு முக்கியமானதொன்றாக மட்டுமல்லாமல் மக்கள் சுயேச்சையாக வாக்குரிமையை பயன்படுத்துவதற்கு ஆலோசிக்கவும் முடியும். இது சம்பந்தமாக தமது தெரிவு தொடர்பாக முடிவெடுப்பதற்காக பல்வேறுப்பட்ட வழிகளில் தகவல்கள் மக்களுக்கு அவசியப்படுகின்றது. இலங்கையில் தேர்தல்கள் வரலாறு...
Read More..

சமூக மீடியா மூலம் “MR விளைவு” கண்காணிப்பு

இலங்கையின் சாட்சி 2015 ஜனாதிபதி தேர்தலுக்காக, சமூக ஊடகங்கள் மூலமான பங்கு முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு காணப்படுகின்றது. பயனர்கள் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்த திறந்த மற்றும் கட்டுப்பாடற்ற கருத்துக்களம் காணப்படுகின்றது. சமூக ஊடக பங்கேற்பாளர்களிடமிருந்து வரும் அறிமுகம், வலுவான பதில்கள் மற்றும் எதிர்வினைகள் அவ்வழியான நிறைய சம்பவங்களை உயர்த்தி காட்டுகின்றன. இங்கே கிளிக் செய்யவும் 
Read More..

இலங்கைப் பாராளுமன்றத் தேர்தல் தேர்தல் மோசடியாளர்களுக்கு வெகுமதிகள் வழங்கும்.

ZL மொஹம்மட்                       தமிழாக்கம்: ந. அசோகன். இலங்கையின் 2015 ஜனாதிபதி தேர்தலில் உபயோகிக்கப்பட்ட வாக்காளர் பட்டியலில் 15,044,490 வாக்காளர்கள் இருந்தனர். ஆனால் மக்கள் தொகைக் கணக்கெடுப்புத் தரவின்படி சட்டபூர்வமாக வாக்களிக்கக்கூடிய வயதுள்ள பிரஜைகளின் எண்ணிக்கை  14,449,000 மட்டுமே. இந்த மேலதிகமான வாக்காளர் தொகை முழு வாக்காளர் பட்டியலின் தொகையின்  4.3 சதவீதமாகும். கடந்த ஜனாதிபதித் தேர்தல் 3.7% பெரும்பான்மையால் முடிவு செய்யப்பட்டது...
Read More..

கட்டுமான கீழ் உள்ள வலைதளம்

WEBSITE UNDER CONSTRUCTION

Connect With Us

Visit Us On TwitterVisit Us On Facebook

புதுப்பித்தல் அறிவிப்புகளுக்கு பதிவு செய்க