Home » ஆலோசகர்கள்

ஆலோசனைக் குழு

நாம் ஒரு புகழ்பெற்ற ஆலோசனைக் குழுவின் புள்ளியல் கணக்கீடு‚ மொழி‚ மற்றும் உட்பொருள் வேலைகளுக்கான வழிக்காட்டலை பெற்றிருப்பது அதிஸ்டமான விடயமாகும். அவர்களின் போதுமான பங்களிப்பு எதிர்காலத்திலும் தொடரும்.

பேராசிரியர் ந. அசோகன்-கணினியியல் பேராசிரியர், ஆல்த்தோ பல்கலைக்கழகம், ஹெல்சிங்கி பல்கலைக்கழகம்‚ ஹெல்சிங்கி‚ பின்லாந்து.

 

அசோகன் கணினி அமைப்பு பாதுகாப்பு‚ குறிப்பாக மோபைல் கருவிகளின் பாதுகாப்பு தொடர்பான ஆராய்ச்சியிலும் கற்பித்தலிலும் ஈடுபட்டுள்ளார். இவர் இதற்கு முன்பு‚ நொக்கியா மற்றும் ஐபிஎம் நிறுவனங்களில் ஆய்வாளராக இருந்தார்.
அவர் கனடா வாட்டர்லூ பல்கலைக்கழகத்திலும்‚ நியூயோர்க் சிராக்யூஸ் பல்கலைக்கழகத்திலும்‚ ஐஐடி கரக்பூரிலும் கல்வி பயின்றார். இவர் கண்டி திரித்துவக் கல்லூரியின் பழைய மாணவர்.

பேராசிரியர் அஜித் குணரத்ன– கணிதத்துறை‚ புளோரிடா‚ விவசாயம் மற்றும் எந்திரவியல் பல்கலைக்கழகம்‚
புளோரிடா. அமெரிக்கா.

ajith

 

குணரத்ன பிரயோக கணிதம் மற்றும் கணினியியல் என்பன பற்றிய ஆராய்ச்சியிலும் கற்பித்தலிலும் ஈடுபட்டிருக்கிறார். அவர் தனது முதுகலைக் கல்வியை ஐயோவா மாநிலப்பல்கலைக்கழகம்‚  ஏம்ஸ்‚ அயோவாவிலும் இளங்கலைக் கல்வியை பேராதனை பல்கலைக்கழகத்திலும் பெற்றுள்ளார். இவர் இதற்கு முன் பேராதனை பல்கலைக்கழகத்தின் அடிப்படை ஆய்வுக் கழகத்திலும் இணைக்கப்பட்டிருந்தார்.

திரு நீல் தேவதாசன்– இயக்குனர். போலிஸ் மையம், இன்டியானாபோலிஸ்‚ இந்தியானர பல்கலைக்கழகம்‚ பர்து பல்லைக்கழகம் (ஐயுபியுஐ), இந்தியானா‚ அமெரிக்க

niel davadasan

 

 

தேவதாசன் ஐயுபியுஐ இல் உள்ள போலிஸ் மையத்தின் முன்னணி அமைப்பு பொறியியலாளர் மற்றும் கணினி பொறியியல் மேலாளரும் ஆவார். தேவதாசன் சமூக சொத்துக்கள் மற்றும் பாதிப்புகள் குறிக்காட்டிகள் திட்டத்திற்கான தொடர்ச்சியான பதவியல் தரவு செயலாக்கத்திற்கு கணினி பயன்பாடுகளை வடிவமைத்து உருவாக்கினார். இது தரவு செயல்பாட்டிற்கான தரவு இறக்குமதி மற்றும் மொழிபெயர்ப்பு பயன்பாடுகள் மற்றும் ஓராக்கல் பிஎல் எஸ்கியுஎல் நிரலாக்கலை உள்ளடக்கியுள்ளது. மேலும் அவர் ஓராக்கல் தரவுத்தளத்தின் நிர்வாகத்துடன் உதவி புரிகின்றார்.
தேவதாசன் இஎஸ்ஆர்ஐ வரைபடப் பொருட்கள் மற்றும் இணையத்தள வரைபட சேவை தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சவி ஊடாடும் வலை தளத்தை உருவாக்கினார்.  (http://www.savi.org ) இவர் தனது பட்டப்படிப்பை ஐயுபியுஐ இலும் இளங்கலை பட்டப்படிப்பை பேராதனை பல்கலைக்கழத்தின் உற்பத்தி பொறியியலாளர் துறையிலும் மேற்க்கொண்டார்.

டாக்டர் சஞ்சீவி மைத்திரிபால  பொறிமுறைப் பொறியியல் துறை, பேராதனை பல்கலைக்கழகம்  

sanjeewa

மைத்திரிபால நெனோ தொழில்நுட்பத்தின் அம்சங்களிலும் ரோபோவியல் மற்றும் கணித பிரயோக பயன்பாட்டிலும் நிபுணத்துவம் பெற்றுள்ளார். இவர் தனது பட்டப்படிப்பை டெக்சாஸ் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்திலும்‚ இளங்கலை மற்றும் முதுநிலை படிப்பை பேராதனை பல்கலைக்கழகத்தின் தயாரிப்பு பொறியியல் மற்றும் கணிதத்துறையிலும் பெற்றுள்ளார்.

 

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

உங்களால் பின்வரும் HTML tag களை பயன்படுத்த முடியும்: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

கட்டுமான கீழ் உள்ள வலைதளம்

WEBSITE UNDER CONSTRUCTION

Connect With Us

Visit Us On TwitterVisit Us On Facebook

புதுப்பித்தல் அறிவிப்புகளுக்கு பதிவு செய்க