Home » எங்களை பற்றி

நாம் இலங்கையில் ஒரு தரப் பகுப்பாய்வு மேற்கொள்வதற்கு உத்தேசித்துள்ளோம்.
இப்பகுப்பாய்வு எதிர்காலத்தில் நியாயமான தேர்தலை உருவாக்குவதற்கு உதவும் என நம்புகின்றோம். இந்த இணையத்தளம்‚ சார்பற்ற தொண்டர்களின் பங்களிப்பு‚ எமது தொண்டர்கள் மற்றும் ஆலோசகர்களின் மேலாண்மையிலுள்ள திறமை‚ புள்ளிவிபர பகுப்பாய்வு‚ வெளிக்கள மற்றும் நேரம் தொடர்பான பகுப்பாய்வு‚ புவியியல் காட்சிப்படுத்தல் மற்றும் தகவல் தொடர்பாடலை அடிப்படையாகக் கொண்ட விநியோக இயக்க அமைப்புகளை கொண்டு இயங்குகின்றது. நாம் பகுப்பாய்வு மேற்கொள்வதில் பாகுப்பாடு அற்றும்‚ நேர்மையாகவும் இருக்க வேண்டும். பொதுமக்களின் நலன் என்ற அடிப்படையில்‚ கேள்வி நுண்ணறிவு அதிகரித்தல்‚ மாணவர்களின் கல்விநடவடிக்கைகளுக்கும் ஏனையோருக்கும் ஊக்குவிப்பாக அமையும் என எதிர்பார்க்கின்றோம்.

நாம் பங்களிப்பாளர்களை வரவேற்கின்றோம்.

ஒருங்கிணைப்பாளர் :Z.L. மொஹமட்

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

உங்களால் பின்வரும் HTML tag களை பயன்படுத்த முடியும்: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

கட்டுமான கீழ் உள்ள வலைதளம்

WEBSITE UNDER CONSTRUCTION

Connect With Us

Visit Us On TwitterVisit Us On Facebook

புதுப்பித்தல் அறிவிப்புகளுக்கு பதிவு செய்க