Home » பணி

குறிக்கோள்

நல்லாட்சியை ஊக்குவிப்பது குடிமக்களான எங்களுக்கு நன்மை பயக்கும்.நாங்கள் ஒரு விருப்பார்வத் தொண்டர்களின் குழுமம். எங்களுக்கு இடையில் புள்ளிவிபரவியல், தகவல் தொழில்நுட்பம், தரவு உருவாக்கம், தகவல் தொடர்பு போன்ற தரவியல் தொடர்பான துறைகளின் முக்கியமான திறன்கள் உள்ளன. தேர்தல்கள் தொடர்பாகப் பல்வேறு நிறுவனங்கள் ஆற்றிவரும் சேவைகளோடு நாங்களும் பங்களிக்க விரும்புகின்றோம். இது ஒரு முக்கியமான, ஆனால் போதிய
அளவு கவனம் பெறாத விடயம் என்று நம்புகிறோம். குறிப்பாக, தேர்தல் மோசடிகளும் வாக்காளர் பதிவில் குளறுபடிகளும் நடந்த சாத்தியக்கூறுகள் இருப்பதால் தான் இந்த விடயத்தை ஆயவேண்டுமென்ற உந்துதல் ஏற்பட்டது.

நாளடைவில் குடிமக்களினதும் சமுதாயத்தினதும் வேறு தேவைகளைப் பற்றி ஆராய்வதற்கும் தரவியல் விஞ்ஞான வழிமுறைகளைப் பிரயோகிப்பதற்கு எங்களுடைய பணி ஒரு உதாரணமாக இருக்கவேண்டுமென விரும்புகிறோம்.

இலக்குகள்

  • வாக்காளர்களுக்குத் தகவல் வழங்குதல்
    • தேர்தல் முறைமைகளைப் பற்றிய விளக்கங்களிலுள்ள குழப்பங்களை நீக்குதல்
    • தேர்தல் வழிமுறைகள் பற்றிய தகவல்களை வழங்குதல்
    • இடர்ப்பாடுகளுள்ள விடயங்களை இனங்காணல்
  • பாரபட்சமற்ற தேர்தல்களை ஊக்குவித்தல்
    • தேர்தல் மோசடிகளை இனங்காணல்
    • தேர்தல் அமைப்பில் நடுநிலைமையை ஆதரித்தல்
    • அறிவார்ந்த தேர்தல் சீர்திருத்தங்களை ஆதரித்தல்
    • தேர்தல் மேற்பார்வைக் குழுக்களுடன் தொடர்பாடுதல்
  • வாக்களர் பதிவையும் வாக்களிப்பையும் ஊக்குவித்தல்
    • ஓரப்பட்ட குழுக்களைச் சேர்ந்தவர்களுக்கு
    • இடம்பெயர்ந்தோருக்கு
    • பிறநாட்டில் வதியும் வாக்காளர்களுக்கு

 

 

 

 

 

 

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

உங்களால் பின்வரும் HTML tag களை பயன்படுத்த முடியும்: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

கட்டுமான கீழ் உள்ள வலைதளம்

WEBSITE UNDER CONSTRUCTION

Connect With Us

Visit Us On TwitterVisit Us On Facebook

புதுப்பித்தல் அறிவிப்புகளுக்கு பதிவு செய்க