படம்: 1982ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரையான காலத்தில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல்களில் அளிக்கப்பட்ட தபால் மூல வாக்குகளின் எண்ணிக்கையால் மாவட்டங்கள் நிழல் படுத்தப்பட்டுள்ளன. தபால் மூல வாக்களிப்பிலான சந்தேகத்துக்கிடமான அதிகரிப்பு 1982ம் ஆண்டுக்கும் 2015ம் ஆண்டுக்கும் இடையில் சனத்தொகையானது வெறும் மூன்றிலொரு பங்கால் (20.5 மில்லியன்களுக்கு) அதிகரிக்கும் போது இக்காலப்பகுதியில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல்களில் அளிக்கப்பட்ட தபால் மூல...